Tuesday, 28 June 2016

வீடு வாங்க வட்டி இல்லாமல் கடன் கொடுப்பவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். பாங்கு லோன் வாங்குவதை தவிர்க்க உதவியாக இருக்கும்

 கடன் கொடுப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அறிமுகமில்லாதவர்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள். யார் நேர்மையாளர்கள் என்று கருதுகிறார்களோ அவர்களுக்குத் தான் கொடுப்பார்கள். யார் என்று தெரியாதவர்களுக்கு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே உங்களுக்கு அறிமுகமானவர்களை அணுகுங்கள்

No comments:

Post a Comment