Tuesday, 28 June 2016

Cheque Basis- BUSINESS LOAN NO UP FRONT FEES 7299870518


Cheque Basis


Cheque Basis Finance is the fastest way to raise funds for your business, we will organize funds for your business within 24 to 48 hrs. We are linked with all cheque basis financiers in chennai & Tamilnadu. We never encourage short term funds, that is our ethicality and we always concentrate on Low Interest Rates. So Organizing Funds for Your Business is now easy. Just call us and give your details for detailed cheque basis analysis. Wishing you all the very best for your future business development

Why Cheque Basis Finance:

  • Immediate Funding
  • Flexible Repayment
  • No Processing Fees & Upfront Fee
  • No Matter What your cibil score is.
  • No Documentation
  • Emergency Purposes

Why Not to Choose Cheque Basis Finance:

  • High Interest Rates
  • Short Repayment Schedule
We always tell clients not to take Cheque Basis Finance Twice, because of interest rates. There are Substitution’s for Cheque basis funding. You can raise Business Loan easily – Not a Big Deal if you are Struck with cibil problem, If we prove to banks or nbfc’s about our Credit Worth or Credibility, we can raise loan from them.There is nothing like manipulation or creating false bank statements. 

Required Documents:

  • Last Six Months Bank Transaction
  • 1 Yr IT
  • Cheques for EMI

URGENT NEED PRIVATE FINANCE PROPERTY LOAN, CAR LOAN, PENSION LOAN 7299870518

WE ARRANGING ALL KIND OF PRIVATE FINANCE AGAINST PROPERTY LOAN,
AGAINST CHEQUE BASE BUSINESS LOAN, AGAINST PENSION BOOK LOAN, AGAINST RC BOOK LOAN CALL 7299870518

சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்ன?

பர்சனல் பைனான்ஸ் வகுப்புகள் பங்குகள் தங்கம் விலை Bank Holidays in India கரன்சி இன்சூரன்ஸ் BSE 26,524.55 121.59 NSE 8,127.85 33.15 குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்ன? சென்னை: வங்கிகளிடம் இருந்து நாம் மிக எளிதாகப் பெறக் கூடிய கடன் ஒன்று இருக்கிறது என்றால் அது நமது சொத்தின் மீது பெறக்கூடிய கடனாகும். இந்த சொத்துக் கடனில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மிக விரைவாக கிடைத்துவிடும். மேலும் இந்த கடனைப் பெறுவதற்கு நிறைய செலவு ஆகாது. எனவே சொத்தின் மீது நாம் வாங்கும் கடனில் ஏராளமான நன்மைகள் உள்ளன. சொத்தின் மீது எப்போது கடன் வாங்கலாம்? பலர் பல காரணங்களுக்காக தங்கள் சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். குறிப்பாக தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது தங்களுடைய மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அல்லது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள என பல காரணங்களுக்காக சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். இந்தியாவில் தங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கம் உள்ளதால் அவர்கள் தங்கத்தை எளிதாக விற்பதில்லை. அதனால் பெரும்பாலும் சொத்தின் மீது கடன் வாங்குவதையே விரும்புகின்றனர். மேலும் மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் பெறுவது மிகவும் எளிது. எவ்வளவு கடன் கிடைக்கும்? சொத்தின் மதிப்பை அளவிடுவது வங்கிகளுக்கு வங்கிகள் மாறுபடுகிறது. ஆனால் நமது சொத்தின் மதிப்பில் இருந்து 50 முதல் 60 சதவீதம் வரையிலான கடன் கண்டிப்பாக கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஒருவரிடம் ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்து இருக்கிறது என்றால் அவருக்கு ரூ.50 முதல் 60 லட்சம் வரை கடன் கிடைக்கும். கடனை வாங்கிய பின்பு சொத்தின் மதிப்பு அதிகரித்தால், கடன் தொகையும் அதிகரிக்கும். வீட்டுக் கடனை பெறுவதற்கு ஆகும் செலவை போல் சொத்தின் மீதான கடனை பெறுவதற்கும் செலவு ஆகும். எனவே எவ்வளவு கடனை வாங்கப் போகிறோம் என்று முதலிலேயே முடிவு செய்திருக்க வேண்டும். சொத்தின் மீதான கடனில் என்னென்ன நன்மைகள்? மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் வாங்குவது மிக எளிது. அதுபோல் மற்ற கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைவிட சொத்தின் மீதான கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மேலும் சொத்தின் மீது கடன் வாங்கினாலும் அந்த சொத்து உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். வங்கியிடம் கைமாறாது. இந்தியாவில் சொத்தின் மீதான கடன் மிகவும் பிரபலமாகவில்லையானாலும், இந்த கடனில் ஏராளமான நன்மைகள் உண்டு என்பது மட்டும் உண்மை.

MORTGAGE LOAN CHENNAI

அடமானம் அல்லது (சட்டப்படி சமமான - ஒரு கட்டணம்) என்பது சொத்தின் மீதான உரிமையின் இடமாற்றமாக - வழக்கமாக பணக்கடனுக்காக கடன் வழங்குபருக்குப் பிணையமாக கொடுக்கப்படுவதாகும். அடமானம் அதன் அளவில் கடன் இல்லையென்றாலும், அது கடன் வழங்குபவருக்கு கடனுக்காக அளிக்கப்படும் உத்தரவாதமாகும். அதொரு நிலத்தின் அல்லது (அதற்கீடானதின்) மீதான உரிமையை உரிமையாளரிடமிருந்து அடமானக் கடன் வழங்குபவருக்கான இடமாற்றமாகும். இந்த உரிமையானது உரிமையாளருக்கு அடமானத்தின் வரையறைகள் திருப்திபடுத்தப்பட்டோ அல்லது செயல்படுத்தப்பட்டோ இருக்கும்போது திரும்ப அளிக்கப்படும் எனும் நிபந்தனையின் பேரில் மாற்றப்படும். வேறு சொற்களில் கூறின், அடமானம் என்பது கடனாளி கடன் வழங்குபவர்க்குக் கொடுக்கும் உத்தரவாதமாகும். இது "இறந்த உத்தரவாதம்" எனும் பொருள்படுவது பழைய பிரெஞ்சு மொழியிலிருந்து வந்ததாகும். தெளிவான பொருளில் கூறுவதென்றால் உத்தரவாதமானது பொறுப்பு நிறைவேற்றப்படும் போதோ அல்லது சொத்து கடன் முன்கூட்டியே திருப்பப்படும்போதோ(foreclosure) முடிவடைகிறது (இறக்கிறது) எனும் பொருள்படுகிறது.[1] பெரும்பாலான சட்ட வரையறைகளில் அடமானங்கள் வலுவாக பிற சொத்துக்களை விட (கப்பல் போன்றவை) வீடு-மனை ஆகியவற்றோடு தொடர்புடையனவாகும்; மேலும் சில சட்ட வரையறைகளில் நிலம் மட்டுமே கூட அடமானம் வைக்கப்படலாம். அடமானம் என்பது தனி நபர்கள் அல்லது வணிகங்கள் வீடு-மனை ஆகியவற்றை அவர்களின் சொந்த ஆதாரங்களிலிருந்து உடனடியாக முழு மதிப்பையும் கொடுக்கத் தேவையற்ற முறையில் வாங்கக் கூடிய நிலைத்த முறையாகும். காண்க குடியிருப்புகளுக்கு எதிரான அடமான கடனளிப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு எதிராக வணிக அடமான கடனளிப்பு.

வீடு வாங்க வட்டி இல்லாமல் கடன் கொடுப்பவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். பாங்கு லோன் வாங்குவதை தவிர்க்க உதவியாக இருக்கும்

 கடன் கொடுப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அறிமுகமில்லாதவர்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள். யார் நேர்மையாளர்கள் என்று கருதுகிறார்களோ அவர்களுக்குத் தான் கொடுப்பார்கள். யார் என்று தெரியாதவர்களுக்கு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே உங்களுக்கு அறிமுகமானவர்களை அணுகுங்கள்

Sunday, 26 June 2016

cibil home loan service 7299870518

CIBIL DEFAULT HOME LOAN, URGENT PROPERTY FINANCE, WITH INCOME PROOF PROPERTY LOAN, WITHOUT INCOME PROPERTY LOAN SERVICE.
CHEQUE BASE BUSINESS LOAN AVAILABLE BANKING AND PRIVATE FINANCE.
CHEQUE BASE BUSINESS LOAN AVAILABLE ALL OVER TAMIL NADU MAIN
CITIES CHENNAI, TRICHY, SALEM, COIMBATORE, MADURAI AND ERODE chennailoan123@gmail.com.
private personal loan 0nly own house take home salary 25k.

WHEN THE BIG BANKS SAY NO, WE SAY YES! DO YOU NEED A BUSINESS LOAN TODAY? HAVE YOU BEEN IN BUSINESS LESS THAN A YEAR? DO YOU NEED WORKING CAPITAL TO EXPAND YOUR BUSINESS? DO YOU NEED FUNDING FOR - Chennai

WHEN THE BIG BANKS SAY NO, WE SAY YES!

DO YOU NEED A BUSINESS LOAN TODAY?

HAVE YOU BEEN IN BUSINESS LESS THAN A YEAR?

DO YOU NEED WORKING CAPITAL TO EXPAND YOUR BUSINESS?

DO YOU NEED FUNDING FOR YOUR NEW START UP BUSINESS? 9791624689